நிபந்தனைகள்:
சென்னை மாநகரத்தில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் மற்றும் ஆட்சேபகரமான
பகுதியில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் ஆகிய பகுதிகள் வாரியத்தால்
குடிசை பகுதி என பிரகடனம் செய்யப்பட்டது. அப்பகுதியில் வசித்து வரும்
குடிசை வாசிகளுக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சுகாதார வசதியுடன்
கூடிய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
வாரிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற அரசாணை எண்.10, வீட்டுவசதி
மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்(UHD-3)துறை, நாள்.25.01.2022-ன்படி கீழ்கண்ட தகுதிகள்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Conditions:
The tenements should be allotted to those families who were residing at the
time of dismantling the huts and to the E.W.S women beneficiaries. That the allotment
should not lead to more than one member from the same family. If some tenements
still remain un allotted, they should be allotted by adopting the following guidelines:-